பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – மெட்ரிகுலேசன்/மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் 2018 -2019 ஆம் கல்வியாண்டில் கடைசி வேலை நாள் – அறிவுரை வழங்குதல் – சார்பு

அனைத்து மெட்ரிகுலேசன்/மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் / தாளாளர்கள் கவனத்திற்கு

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – மெட்ரிகுலேசன்/மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் 2018 -2019 ஆம் கல்வியாண்டில் கடைசி வேலை நாள் – அறிவுரை வழங்குதல் சார்ந்து இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து மெட்ரிகுலேசன்/மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.