நாட்டு நலப்பணித்திட்டம்- 2018-19ம் கல்வியாண்டு- PFMS Web Portal தொடங்குதல் -அறிக்கை சார்ப்பித்தல்

சார்ந்த பள்ளி த்தலைமையாசிரியர்கள்,

 

நாட்டு நலப்பணித்திட்டம்- 2018-19ம் கல்வியாண்டு- PFMS Web Portal தொடங்குதல் சார்பாக 27.07.2018 அன்று காலை 9.30 மணிக்கு காட்பாடி, காந்திநகர், SSA கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் இணைப்பில் கண்ட  திட்ட அலுவலர்கள் மட்டும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்ள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.