நாட்டு நலப்பணிதிட்டம்- (NSS Units) PFMS Web Portal 31.07.2018க்குள் பதிவு செய்யக்கோருதல்

அனைத்து நாட்டு நலப்பணி திட்டம் நடைபெறும் மேல்நிலைப்பள்ளிகள்/ மாவட்ட தொடர்பு அலுவலர்கள், வேலூர்/திருப்பத்தூர்

நாட்டு நலப்பணிதிட்டம்- (NSS Units) PFMS Web Portal 31.07.2018க்குள் பதிவு செய்துவிட்டு 25.07.2018க்குள் இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.