தேர்வுகள்- மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்-2020 -பள்ளி மாணாக்கர்களுக்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்ய கோருதல்-சார்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு.

தேர்வுகள்- மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்-2020 -பள்ளி மாணாக்கர்களுக்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்ய கீழ்க்காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தினை தறவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE LETTER

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

முதன்மைக் கல்வி அலுவலர்கள் திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.