தேர்வுகள்- மார்ச் 2020 இடைநிலை,மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கான விடைத்தாட்கள் மற்றும் எழுதுப் பொருட்கள் பெற்றுச் செல்ல கோருதல்-சார்பாக

அனைத்து செய்முறைத் தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு

மிக மிக அவசரம்- தேர்வுகள்- மார்ச் 2020 இடைநிலை,மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கான விடைத்தாட்கள் மற்றும் எழுதுப் பொருட்கள் பெற்றுச் செல்ல கோருதல்-சார்பாக

கீழ் இணைக்கப்பட்ட செயல்முறைகளை தரவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

பெறுநர்

செய்முறைத் தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள்.

நகல்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.