தேசிய மக்கள் தொகை கல்வி – அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் – தேசிய அளவிலான போஸ்டர் தயாரித்தல் போட்டி நடத்துதல்

அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

தேசிய மக்கள் தொகை கல்வி – அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் – தேசிய அளவிலான போஸ்டர் தயாரித்தல் போட்டி நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE RULES

CLICK HERE TO DOWNLOAD THE COMPETITION DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்