தமிழ்நாடு அமைச்சுப்பணி – பள்ளிக்கல்வித்துறை – இளையவருக்கு நிகராக முன்தேதியிட்டு பணிவரன்முறை கோரும் கருத்துருக்கள் கோருதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

 

இளையவருக்கு நிகராக முன்தேதியிட்டு பணிவரன்முறை கோரும் கருத்துருக்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.