கொரோனா வைரஸ் சார்பாக மாணவர்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – 10.03.2020 அன்று பள்ளி இறைவணக்க கூட்டத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறித்த அறிவுரை வழங்க கோருதல்

அனைத்து அரசு/நிதியுதவி/சுயநிதி தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி/சி.பி.எஸ்.இ பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு,

கொரோனா வைரஸ் சார்பாக மாணவர்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – 10.03.2020 பள்ளி இறைவணக்க கூட்டத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறித்த அறிவுரை வழங்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நிதியுதவி/சுயநிதி தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி/சி.பி.எஸ்.இ பள்ளி  முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM SECRETARY

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.