கொரோனா வைரஸ் காய்ச்சல் (Covid-19) முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

கொரோனா வைரஸ் காய்ச்சல் (Covid-19) முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் தொடர்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் அரசுக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE GOVT. LETTER

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.