கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா செயல்பாடுகள் -2022-23-ஆம் கல்வியாண்டில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்- தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அறிவுரைகள்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு,

கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா செயல்பாடுகள் -2022-23-ஆம் கல்வியாண்டில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்- தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அறிவுரைகள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்