ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வேலூர் மாவட்டம் – மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத் திறன் பயிற்சி அனைத்துவகை நடுநிலை/உயர்/மேல்நிலை பள்ளிகளில் நடத்துதல் (SPOKEN ENGLISH TRAINING) – ஆசிரியர்களை அனுப்புதல்

அனைத்துவகை நடுநிலை/உயர்/மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வேலூர் மாவட்டம் – மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத் திறன் பயிற்சி அனைத்துவகை நடுநிலை/உயர்/மேல்நிலை பள்ளிகளில் நடத்துதல் (SPOKEN ENGLISH TRAINING) – ஆசிரியர்களை விடுவித்தனுப்புதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை நடுநிலை/உயர்/மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE TIME TABLE AND RP LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.