சாரண சாரணியம் /இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் கல்வி மாவட்டங்கள் இணைந்து அடிப்படை மற்றும் முன்னோடி பயிற்சி 03.01.2019 முதல் 09.01.2019 வரை 7 நாட்கள் நடைபெறுதல்

சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது)

இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் கல்வி மாவட்டங்கள் இணைந்து சாரண சாரணியம்  அடிப்படை மற்றும் முன்னோடி பயிற்சி 03.01.2019 முதல் 09.01.2019 வரை 7 நாட்கள் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்மந்தப்ட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 

CLICK HERE TO DOWNLOAD THE LIST 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.