இணைப்பில் கண்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நாளை (02.08.2018) நன்பகல் 12.00 மணிக்கு காட்பாடி, அரசு (ஆண்கள்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

சம்மந்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

இணைப்பில் கண்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நாளை (02.08.2018) நன்பகல் 12.00 மணிக்கு காட்பாடி, அரசு (ஆண்கள்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF HR.SEC.SCHOOL HEADMASTERS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்