ஆசிரியர்கள் குறைதீர்வு நாள் கூட்டம் – 22.06.2019 மற்றும் 29.06.2019

அனைத்து அரசு உயர் / மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

அரசு உயர் / மேனிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை / பட்டதாரி / சிறப்பாசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான குறைதீர்வுநாள் கூட்டம் இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு நடைபெறவுள்ளது என தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

Grievances-day-22-29.06.2019