ஆங்கில வழி பயிலும் மாணாக்கர்களுக்கான Tuition fees ரத்து செய்தல் – சார்பாக.

அரசு / அரசு உதவி பெறும் / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

ஆங்கில வழி பயிலும் மாணாக்கர்களுக்கான சிறப்புக் கட்டணம் (Tuition fees) ரத்து செய்தல் சார்பாக பெறப்பட்ட அரசாணை நகல் இத்துடன் இணைத்தனுப்பப்பட்டுள்ளது.

Download the attachment and follow the instructions.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

Spl_Fees_2019-20

English Medium special fees cancellation