அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் 01.08.2018 நிலவரப்படி மாணவர்களின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்களின் பணியிடங்கள் கோருதல்

அனைத்து அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

 

அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் 01.08.2018 நிலவரப்படி மாணவர்களின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்களின் பணியிடங்கள் கோருதல் சார்பான முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORM 2D

PENDING SCHOOL LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்