அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு இலவச பாடபுத்தகங்கள் மற்றும் நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்படுவதை திரும்பப்பெற்று வழங்குதல்

அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளி  தலைமையாசிரியர்கள்,

அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு இலவச பாடபுத்தகங்கள் மற்றும் நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்படுவதை திரும்பப்பெற்று வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளி  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.