அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் NEET மற்றும் JEE  போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிக்கு  தெரிவு  செய்யப்பட்ட மாணவர்களுக்கு அவரவர் பள்ளியிலேயே  சிறு தேர்வு  நடத்துதல்

அனைத்து அரசு/நகரவை/வனத்துறை/ஆதிதிராவிடர் நல/

அரசு நிதியுதவி  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

வேலூர் மாவட்டத்தில் உள்ள  அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் NEET மற்றும் JEE பயிற்சி வகுப்புகளுக்கு தெரிவு  செய்யப்பட்ட மாணவர்களுக்கு 09.08.2019 (வெள்ளிக்கிழமை) நாளை  சிறு தேர்வு அவரவர் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும் சிறு தேர்விற்கான வினாக்கள் விடைக் குறிப்புடன் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD THE QUESTION AND ANSWERS FILE 1

CLICK HERE TO DOWNLOAD THE QUESTION AND ANSWERS FILE 2

CLICK HERE TO DOWNLOAD THE QUESTION AND ANSWERS FILE 3

CLICK HERE TO DOWNLOAD THE OMR FILE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.