அனைத்து அரசு / நகராட்சி /அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி – 2018-19 மற்றும் 2019-20ஆம் கல்வியாண்டுகளில் NSS/NCC/JRC/ECO-CLUB போன்ற செயல்பாடுகளில் மாணவர்கள் பங்கு பெற்றிருப்பின் அம்மாணவர்களின் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் Tag செய்யக் கோருதல்

அனைத்து அரசு / நகராட்சி /அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அனைத்து அரசு / நகராட்சி /அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி – 2018-19 மற்றும் 2019-20ஆம் கல்வியாண்டுகளில் NSS/NCC/JRC/ECO-CLUB போன்ற செயல்பாடுகளில் மாணவர்கள் பங்கு பெற்றிருப்பின் அம்மாணவர்களின் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் Tag செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOADT THE INSTRUCTIONS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.