அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கான மார்ச் 2020 மாத சம்பளம் பெற்று வழங்கிய விவரத்தை EMIS இணைய தளத்தில் இன்று (29.04.2020) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

தங்கள் பள்ளியில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கான மார்ச் 2020 மாத சம்பளம் பெற்று வழங்கிய விவரத்தை EMIS இணைய தளத்தில் இன்று (29.04.2020)மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.