அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவி/ சுயநிதிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு – பள்ளிகளில் கணினி மற்றும் NETWORK வசதி விவரம் கோருதல்

அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவி/ சுயநிதிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

தங்கள் பள்ளி சார்பாக விவரங்கள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவி/ சுயநிதிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து விவரங்களை உள்ளீடு செய்யவும்.

மேலும் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 19.11.2018 அன்று வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள தலைமையாசிரியர் கூட்டத்தில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

CLICK HERE AND DOWNLOAD THE FORM

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்