அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் விழா மேடை சார்பாக விவரம்கோருதல்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்,

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் விழா மேடை சார்பாக விவரத்தினை இணைப்பில் உள்ள Linkஐ Click செய்து உள்ளீடு செய்யும்படி  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE FUNCTION STAGE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.