அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் Fit Indian Movement சார்பாக இணையதளத்தில் பதிவு செய்தல் மற்றம் தற்போதைய நடவடிக்கைகள் உள்ளீடு செய்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் Fit Indian Movement  சார்பாக இணையதளத்தில் பதிவு செய்தல் மற்றம் தற்போதைய நடவடிக்கைகள் உள்ளீடு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து  அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.