2011 முதல் 2015 வரை இருப்பில் உள்ள விலையில்லா மடிக்கணினிகளை ஒப்படைத்தல்

பெறுநர்

மடிக்கணினி இருப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டும்

 

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தின்படி செயல்படுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2011 முதல்2015 வரை மாணவ/ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு மீதம் இருப்பில் உள்ள மடிக்கணினிகள் ஒப்படைக்க கோருதல்

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

Leave a Reply

Your email address will not be published.