வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் 13.08.2018 அன்று நடைபெறவுள்ள போட்டிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாளை (10.08.2018) காலை 10.00 மணி அளவில் காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் 13.08.2018 அன்று நடைபெறவுள்ள போட்டிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாளை (10.08.2018) காலை 10.00 மணி அளவில் காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இணைப்பில் உள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்