நினைவூட்டு – வேலூர் மாவட்டம் – 2019-20ம் கல்வியாண்டு – Rashtriya Avishkaar Abhiyan (RAA) – வெளி மாநில அறிவியல் மையங்களை பார்வையிட மாணவர்களை அழைத்துச் செல்லுதல் – மாணவர்களின் விவரம் – CEO Website Online-ல் பதிவு செய்தல்

அனைத்து அர உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

2019-20ம் கல்வியாண்டு  Rashtriya Avishkaar Abhiyan (RAA)  வெளி மாநில அறிவியல் மையங்களை பார்வையிட மாணவர்களை அழைத்துச் செல்லுதல் – மாணவர்களின் விவரம் – CEO Website Online-ல் பதிவு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இன்னும் சில தலைமையாசிரியர்கள்  விவரங்கள் பதிவு செய்யாமல் உள்ளனர். எனவே, உடனடியாக இன்று (23.09.2019)பிற்பகல் 3.00 மணிக்குள் பதிவு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.