வேலூர் மாவட்டம் – மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- தேர்வு மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ளுதல் –அறிவுரை வழங்குதல் -சார்பு.

அனைத்து தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு.

வேலூர் மாவட்டம் – மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- தேர்வு மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ளுதல் –அறிவுரை வழங்குதல் -சார்பு.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

அனைத்து தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

நகல்

திருப்பத்தூர் / இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.

வேலூர்/ திருப்பத்தூர்/ அரக்கோணம்/ இராணிப்பேட்டை/வாணியம்பாடி தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.