வேலூர் மாவட்டம்- தேர்வுகள்-தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர்-2020 மேல்நிலை / இடைநிலை/ சி.பி.எஸ்.இ பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் மற்றும் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது -சார்பாக

அனைத்து மேல்நிலை/உயர்நிலை/சி.பி.எஸ்.இ பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டம்- தேர்வுகள்-தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர்-2020 மேல்நிலை / இடைநிலை/ சி.பி.எஸ்.இ பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான  கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகள்  மற்றும் செய்தி குறிப்பு பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மேல்நிலை/உயர்நிலை/சி.பி.எஸ்.இ பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING

PRESS RELEASE NTSECLICK HERE TO DOWNLOAD THE PRESS RELEASE

CLICK HERE TO DOWNLOAD THE G.O

 

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

 

பெறுநர்

அனைத்து மேல்நிலை/உயர்நிலை/சி.பி.எஸ்.இ பள்ளி தலைமைஆசிரியர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காவும் அனுப்பலாகிறது.