வேலூர் கல்வி மாவட்டம்-நாட்டுநலப்பணி திட்டம் – 2017-2018ம் ஆண்டிற்கான NSS AWARD கருத்துருக்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோருதல்

வேலூர் கல்வி மாவட்டம்-நாட்டுநலப்பணி திட்டம் – 2017-2018ம் ஆண்டிற்கான NSS AWARD கருத்துருக்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி செயல்பட அனைத்து நாட்டுநலப்பணி அமைவு உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PROFORMA

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.