வேலூர்,அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நாளை (10.08.2018) அன்று நடைபெற இருந்த பொது சுகாதார மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு சார்பாக போட்டிகள் யாவும் 13.08.2018 திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்

வேலூர்,அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நாளை (10.08.2018) அன்று நடைபெற இருந்த பொது சுகாதார மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு சார்பாக போட்டிகள் யாவும் 13.08.2018 திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு பள்ளியிலிருந்தும், ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு நபர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர். வினாடிவினா போட்டியை பொறுத்தமட்டில் ஒரு குழுவிற்கு இரண்டு நபர்வீதம் ஒரு குழு மட்டும் அனுமதிக்கப்படும். போட்டிகளுக்கு தேவையான வரைபடத்தாள் (Charts) மற்றும் வெள்ளைத்தாட்கள் மட்டுமே வழங்கப்படும்.  வண்ணப்பென்சில்கள் மற்றும் மதிய உணவு ஆகியவற்றை தாங்களே உடன் எடுத்துவரவேண்டும்.

போட்டிகளின் விவரம் இணைக்கப்பட்டுள்ளது.

 

CEO VELLORE