விலையில்லா மிதிவண்டிகள் 2019-2020ஆம் ஆண்டுக்கான +1 மாணவர்களின் எண்ணிக்கையை படிவத்தில் ஒப்படைக்காத பள்ளிகளின் உடனடியாக ஒப்படைக்க தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

விலையில்லா மிதிவண்டிகள் 2019-2020ஆம் ஆண்டுக்கான +1 மாணவர்களின் எண்ணிக்கையை படிவத்தில் ஒப்படைக்காத பள்ளிகளின் மறு நினைவூட்டிற்கு இடமின்றி  உடனடியாக ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.