விலையில்லா மடிக்கணினி- ERP Entry பதிவு செய்தல் – 05.12.2018 அன்றே முடித்து விவரத்தினை தெரிவிக்க கோருதல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நலம்/நிதியுதிவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

விலையில்லா மடிக்கணினி- ERP Entry பதிவு செய்தல் – இன்றே முடித்து விவரத்தினை தெரிவிக்க கோருதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உடனடியாக  முடித்து விவரத்தை குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

2011-12 to 2016-17 laptop ERP Entry pending

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்