விலையில்லா மடிக்கணினி- அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்-2017-18ஆம் கல்வியாண்டு (12ஆம் வகுப்பு) 2018-19ஆம் கல்வியாண்டு (11 மற்றும் 12ம் வகுப்பு) சுயநிதிப்பிரிவில் பயின்ற மாணாக்கர்களின் பெயர்களை ELCOT இணையதளத்தில் ERP Entry பதிவி நீக்கம் செய்தல்

அனைத்து அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

 

விலையில்லா மடிக்கணினி- அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்-2017-18ஆம் கல்வியாண்டு (12ஆம் வகுப்பு) 2018-19ஆம் கல்வியாண்டு (11 மற்றும் 12ம் வகுப்பு) சுயநிதிப்பிரிவில் பயின்ற மாணாக்கர்களின் பெயர்களை ELCOT இணையதளத்தில் ERP Entry பதிவி நீக்கம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.