விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு 17.05.2018 முதல் 19.05.2018 வரை ஆன்-லைனில் விண்ணப்பித்தல்-அறிவுரை வழங்குதல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்-பள்ளி மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும் தனித்தேர்வர்கள்தேர்வெழுதிய மையங்கள்மூலமாகவும்ஆன்-லைனில் 17.05.2018 முதல் 19.05.2018 வரை விண்ணப்பித்தல்-பள்ளித் தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல்.

இணைப்பில் கண்ட அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி செயல்பட தெரிவிக்கலாகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.