வழக்கு 19.03.2018ம் நாளிட்ட தீர்ப்பாணையினை செயல்படுத்திட வேண்டி – 01.01.2006க்கு முன்னர் முறையான ஊதிய விகிதத்தில் கொண்டுவரப்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்களின் தேர்வுநிலை தரஊதியம் சார்ந்து

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள்,

வழக்கு 19.03.2018ம் நாளிட்ட தீர்ப்பாணையினை செயல்படுத்திட வேண்டி – 01.01.2006க்கு முன்னர் முறையான ஊதிய விகிதத்தில் கொண்டுவரப்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்களின் தேர்வுநிலை தரஊதியம் தொடர்பான வழக்கு சார்ந்து வெளியிடப்பட்ட அரசாணை இணைப்பில் உள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE G.O.306

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.