வன உயிரின வாரவிழா- அக்டோபர் 2018ல் கொண்டாடுதல் – 26.09.2018 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறுதல்- போட்டிகள் விவரம்

அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள்,

 

வன உயிரின வாரவிழா- அக்டோபர் 2018ல் கொண்டாடுதல் – 26.09.2018 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறுதல் சார்பான மாவட்ட வன அலுவலரின் கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளபடி தலைமையாசிரியர்கள் பொறுப்பாசிரியருடன்  மாணவர்களை கலந்துகொள்ள செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE DISTRICT FOREST OFFICER

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.