வனஉயிரின வாரவிழா – அக்டோபர் 2019-ல் கொண்டாடுதல் – போட்டிகள் விவரம் தெரிவித்தல்

அனைத்து வகை அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

வனஉயிரின வாரவிழா  அக்டோபர் 2019-ல் கொண்டாடுதல் மற்றும்  போட்டிகள் விவரம் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து மாவட்ட  வன அலுவலரின் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE ENDORSEMENT

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT2

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.