வட்ட விளையாட்டுப்போட்டிகளில் மாணவர்களை தவறாமல் பங்கேற்க செய்ய தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்து தலைமையாசிரியர்களுக்கு,

 

வட்ட விளையாடுப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை இடைப்பருவத்தேர்வினை காரணம்காட்டி தவிர்க்காமல் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்களை  கலந்துகொள்ளச்செய்யுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.