மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிபெண்கள் இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோருதல்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Internal Mark Code for +2

Internal Mark Code for +1

internal mark uploading instructions

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

 

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.