மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2020 தலைமைஆசிரியர் கூட்டம் சார்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2020 தொடர்பான செயல்முறை கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

+2, +1 Pratical Letter

+1 Practical Instructions March 2020

+2, Practical Instructions March 2020

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள்