மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – வரலாறு பாடத்தேர்வு முதன்மை விடைத்தாளுடன் வரைபடம் வழங்குதல்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பளார்கள்  கவனத்தற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள வழிகாட்டுதலின் படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பளார்கள்   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

+1 March- 2020,Map Instructions for New Syllabus and old syllabus

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பளார்கள்

நகல்

முதன்மைக் கல்வி அலுவலர்

திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை

மாவட்டக் கல்வி அலுவலர்

வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.