மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019- அகமதிப்பீட்டு மதிப்பெண் பூஜ்ஜியம் வழங்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் சரிபார்த்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு தொடர்பாக   அகமதிப்பீட்டு மதிப்பெண் பூஜ்ஜியம் வழங்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அப்பட்டியலில் அகமதிப்பெண் (INTERNAL MARK) விவரத்தினை 30.04.2019 மாலை 4.00 மணிக்குள் ஊள்ளீடு செய்யும்படி  அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  (உதாரணத்திற்கு   Absent அல்லது மதிப்பெண் குறிப்பிடப்பட வேண்டும்)

இணைப்பு

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.