மேல்நிலை முதலாமாண்டு மார்ச் 2019 பொதுத் தேர்வு மையங்கள் விவரம்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

 

மேல்நிலை முதலாமாண்டு தேர்வு மையங்கள் விவரம்

 

மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மையங்களின் விவரம், இணைப்பு பள்ளிகளின் விவரம் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் இத்துடன் இணைத்து வெளியிடப்படுகிறது. (இணைப்பு பள்ளிகள் உட்பட) மாணவர்களின் எண்ணிக்கையினை உடன் சரிபார்த்து அதில் திருத்தம் இருப்பின் உடன் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக B – 5 பிரிவு எழுத்தரிடம் நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT FILE

101 TIRUPATTUR

102 VELLORE

103 ARAKKONAM

104 RANIPET

105 VANIYAMBADI

 

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

 

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.