மேல்நிலை முதலாமாண்டு (தட்கல்) ஜீன் / ஜீலை 2018

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மேல்நிலை முதலாமாண்டு (தட்கல்) ஜீன் / ஜீலை 2018 தேர்விற்கு சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் 18-06-2018 மற்றும் 19-06-2018 விண்ணப்பிக்கங்கள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 10.00 முதல் மாலை 05.45 மணி வரை பெறப்படவுள்ளது என்ற விவரத்தினை தங்கள் பள்ளியில் அனைவரும் அறியும் வகையில் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

வேலுர் / திருப்பத்துர் /வாணியம்பாடி / அரக்கோணம்