மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜீன் 2019 – விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2019ல் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் 2019  விண்ணப்பங்கள் 10-05-2019 முதல் 14-05-2019 வரை அரசுத் தேர்வுகள் இயக்கக ஆன் லைனில் பதிவுகள் செய்யுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இணைப்பு

+1 June 2019  _School Candidates_

+1 June notification.(1)

 

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

 

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.