மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2020 – மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டம் ( கூடுதல் பெயர் பட்டியல்)

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகளின்படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,.

இணைப்பு

exam 2020 letter

PG-NAME-LIST

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

 

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள்

 

நகல்

முதன்மைக் கல்வி அலுவலர், திருப்பதூர் மற்றும் இராணிப்பேட்டை தகவலுக்காக அனுப்பலாகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.