மேல்நிலை பொதுத்தேர்வு ஜுன் 2015 முதல் செப்டம்பர் 2017 ஆகிய பருவங்களுக்கான தேர்வரின் புகைப்படம் மற்றும் பார்கோடு அடங்கிய முகப்புத் தாட்களை முதன்மை விடைத்தாட்களுடன் தைத்ததற்கான செலவினம் விவரங்கள் மற்றும் அசல் இரசீதுகள் ஒப்படைக்க கோருதல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

 

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள  மேல்நிலை பொதுத்தேர்வு ஜுன் 2015 முதல் செப்டம்பர் 2017 ஆகிய பருவங்களுக்கான தேர்வரின் புகைப்படம் மற்றும் பார்கோடு அடங்கிய முகப்புத் தாட்களை முதன்மை விடைத்தாட்களுடன் தைத்ததற்கான செலவினம் விவரங்கள் மற்றும் அசல் இரசீதுகள் ஒப்படைக்க கோருதல் சார்பாக செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி 28.03.2018 அன்று ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.