மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு -ஜீன் 2019 தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறை

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2019ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வில்  தோல்வியுற்ற மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் 2019ல் நடைபெறவுள்ளது. அத்தேற்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை சார்பாக இணைப்பில் காணும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

June 2019 CEO Instructions _School Candidates_

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

திருப்பத்துர் / வேலுர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.