மேல்நிலை இரண்டாம்ஆண்டு பொதுத்தேர்வு,மார்ச்/ஏப்ரல் 2018-தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (ProvisionalMark Certificate) விநியோகித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்,

மேல்நிலை இரண்டாம்ஆண்டு பொதுத்தேர்வு,மார்ச்/ஏப்ரல் 2018-தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (ProvisionalMark Certificate) விநியோகித்தல் சார்பான அரசுத்தேர்வுகள் இயக்குநர்அவர்களின்  கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

HSE March 2018 Provisional Mark Sheet CEO DOWNLOADING INSTRUCTIONS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்