மேல்நிலை இரண்டாமாண்டு மார்ச் 2019 பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்ய கோருதல்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின்  பெயர் பட்டியல் 11-02-2019 அன்று இரவு 8.00 மணி முதல் 12-02-2019 அன்று காலை 10.00 மணிக்குள்  அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட User ID மற்றும் கடவுச் சொல் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துக்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.